ஸ்டாலினிடம் இருந்து வந்த உத்தரவு..? மொத்த கட்சியும் ‘கப் சிப்’..!

நேற்று பேரணி எதிர்பார்த்தபடி வெற்றியடையாத காரணத்தினால் மிகுந்த விரக்தியில் இருக்கிறார் அழகிரி. பார்த்து பார்த்து அத்தனையும் செய்து கடைசியில் காலை வாரி விட்டார்களே என்று புலம்பி வருகிறார். ஏற்கனவே கட்சியில் தனக்கான அங்கீகாரம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், இந்த தோல்வி தனது அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று நினைத்து ஆதரவாளர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. நேற்று எதிர்பார்த்த படி எதுவுமே நடக்காத காரணத்தினால் கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அழகிரி அடிக்கும் காட்சிகளும் வெளியானது. பேரணி முடியும் … Continue reading ஸ்டாலினிடம் இருந்து வந்த உத்தரவு..? மொத்த கட்சியும் ‘கப் சிப்’..!